$2.99

லகு திருவாராதநம் : தென்கலை க்ரமம் (Book)

0 ratings

லகு திருவாராதநம் : தென்கலை க்ரமம் (Book)

$2.99
0 ratings

ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் தினமும் எம்பெருமானுக்குத் திருவாராதனம் செய்ய வேண்டியது அவஸ்யம். பஞ்ச ஸம்ஸ்காரத்தின் ஐந்து அங்கங்களின் இதுவும் ஒன்றாகும்.

 

நம்முடைய பூர்வாசார்யர்கள் ஏடுபடுத்தி உள்ள திருவாராதன க்ரமத்தைப் பூர்ணமாகச் செய்வது இக்கால ஸ்ரீவைஷ்ணவர்களுக்குக் கடினமாக இருப்பதால், ஆசார்யர்கள் தங்களுடைய கருணையினால் அதைச் சுருக்கிக் காட்டியுள்ளனர்.

 

மணவாள மாமுனிகளின் க்ரந்தத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் புத்தகம், படிப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் சுலபமாக இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இப்புத்தகம் ஒரு வழிகாட்டி மட்டுமே. ஒவ்வொருவரும் தங்களுடைய ஆசார்யரிடத்தில் இதை நேரே கற்றுக் கொள்ள வேண்டும் என்று விண்ணப்பிக்கப்படுகிறது.

This product is not currently for sale.

PDF file of the book

Size
740 KB
Length
44 pages
Copy product URL