$0.99

ஆண்டாள் பாசுரங்கள் : திருப்பாவை, நாச்சியார் திருமொழி (Book)

0 ratings
Buy this

ஆண்டாள் பாசுரங்கள் : திருப்பாவை, நாச்சியார் திருமொழி (Book)

$0.99
SV Life
0 ratings

ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்கள் என்னும் இந்தத் தொகுப்பில், ஆழ்வார்களின் திருப்பெயர்களில் அவர்கள் இயற்றியுள்ள பாசுரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவைஷ்ணவர்களின் திருமாளிகைகளிலோ, க்ருஹங்களிலோ, திருக்கோயில்களிலோ ஆழ்வார்களின் திருநக்ஷத்ர ஸேவாகாலங்கள் ஏற்பாடு செய்யப்படும் போது பயனுள்ளதாய் இருக்கும் என்ற கருத்தில் இது வெளியிடப்படுகிறது.

இந்தத் தொடரில் பதங்களை நிறுத்துமிடங்கள், ஸ்ரீ உ வே பெருமாள் கோவில் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமியின் நடையைப் பின்பற்றியுள்ளன.

 படிப்பதற்கு எளிதாக இருப்பதற்காகவும், அர்த்தங்கள் புரியும்படி இருப்பதற்காகவும், சொற்றொடர்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

Buy this

PDF file of the book

Size
638 KB
Length
36 pages